Monday, April 8, 2019

உலக மக்கள் மனஅமைதியோடும், சமாதானத்தோடும் வாழ்க்கையை இன்பமாக அமைத்துக் கொள்ள பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய ஸ்ரீமத் பகவத்கீதை என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட அற்புதமான சுயமுன்னேற்ற கருத்துக்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் கேட்டு மகிழ்ந்திட ஒலிபரப்பும் டிஜிட்டல் கடிகார ஒலி அமைப்பு என்ற தானியங்கி எந்திரத்தை தயாரித்து விற்பனை செய்து கொண்டு இருக்கிறோம். எங்களுடைய இந்த டிஜிட்டல் கடிகார ஒலி அமைப்பை எல்லா வழிப்பாட்டுத்தலங்களுக்கும், வீடுகள் மற்றும் கடைகளுக்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒவ்வொரு வீடுகளுக்கும், கடைகளுக்கும் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கும் நேரம் சொல்லும் டிஜிட்டல் கடிகார ஒலி அமைப்பில் ஸ்ரீமத் பகவத் கீதை , திருவிவிலியம் , வேத ஆகமம் ,திருக்குரான் ,திருக்குறள் , திருமந்திரம் , அகிலத்திரட்டு மற்றும் மனோதத்துவ சொற்றொடர்கள் இவற்றுள் தாங்கள் விரும்பியவற்றை விரும்பிய நேரத்தில் கேட்டு பயன்பெற நாங்கள் இந்த தானியங்கி இயந்திரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.http://swastickengineering.org